ERODE DISTRICT CIVIL ENGINEERS ASSOCIATION

EDECA

images-bogs

President, Secretary and EC member Er. V. K. Chandramohan was visited

Dear Engineers, President, Secretary and EC member Er. V. K. Chandramohan were visited the Prefabricated concrete building construction site near Gayathri Marbles on Perundurai Road. Also got permission to view the Precast Concrete Construction Systems from the building owner and Engineer. So interested Engineers may join. The date and time will inform shortly. Er. K. …

President, Secretary and EC member Er. V. K. Chandramohan was visited Read More »

post

EDCEA 23-24 Engineers Family Tour

பொறியாளர் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது சங்கத்தின் குடும்ப சுற்றுலா வரும் ஜூலை மாதம் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ANANTYA LAKE RESORTS, ( 5🌟 Resort), KANYAKUMARI. கட்டண விவரம்: 1) பொறியாளர் மற்றும் மனைவி இருவருக்கும் தலா ரூ.10,500/. 2) 6 – 12 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு ரூ.5500/-. 3) 12 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ரூ.7500/- என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு …

EDCEA 23-24 Engineers Family Tour Read More »

hadai-class

Hindi Class Group

பொறியாளர் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏பொறியாளர் நண்பர்கள் ஹிந்தி கற்றுக்கொள்ளும் வகையில் இன்று (23.06.2023) மாலை 7 மணி முதல் 8 மணி வரை ஈரோடு டிஸ்ட்ரிக்ட் சிவில் இன்ஜினியர்ஸ் டிரஸ்ட் வளாகத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அனைவரும் இதில் கலந்துகொண்டு ஹிந்தி கற்று பயன்பெற வேண்டுமாய் தங்களை அழைக்கிறோம்.. Kindly Click on the button to join the Hindi Class WhatsApp Group இப்படிக்குRakesh S MCommittee ChairmanHindi Training Class98658 12220 SecretaryEr. …

Hindi Class Group Read More »

General-Manager-1

The General Manager of Chettinad Cements and his team visited our office.

Good Afternoon dear Engineers. Today Sr. General Manager of Chettinad Cements and his team visited our office. They were Mr.Suresh BSr. GM Technical Services. Mr.Veerasankar GSr.Manager Technical Services. Mr.Kumar SMarketing Manager Erode Branch. Mr.Nandhagopal KSr. Officer Technical Services. We asked them for a factory visit for our members. They were assured and made it possible …

The General Manager of Chettinad Cements and his team visited our office. Read More »

montly-meeting

Monthly Regular Meeting-3

நினைவூட்டல் EDCEAபொறியாளர் நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்🙏 வரும் 12.06.23 திங்கள் மாலை 7.00 மணிக்கு 3வது மாதாந்திர கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தின் விளம்பரதாரராக M/s . ” Sree SAPTHGIRI CERAMIC” – Erode & Salemநிறுவனம் பங்கேற்க உள்ளது. ஆகவே அனைத்து உறுப்பினர்களும் இக்கூட்டத்திற்கு தவறாது வந்து பங்கேற்க வேண்டும். அரங்கம் நிரம்பிய பொறியாளர்களை காணும் விளம்பரதாரர்களும் உற்சாகமாக இருக்கும். ஆகவே தாங்கள் வருகை புரிந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது வருகையை …

Monthly Regular Meeting-3 Read More »

திருமண வரவேற்பு

பொறியாளர்களுக்கு வணக்கம்🙏 நமது சங்க உறுப்பினர் Er. K. Mani அவர்களின் மகன் Er. M. Baskar (இவரும் நமது சங்க உறுப்பினர்) அவரது திருமண வரவேற்பு இன்று மாலை கோபி ஸ்ரீ பண்ணாரி அம்மன் மண்டபத்திற்கு முன்னாள் தலைவர்கள் தலைவர் செயலாளர் பொருளாளர் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தி நமது சங்கத்தின் சார்பாக நினைவு பரிசை வழங்கி வந்தோம் நன்றி செயலாளர்K.சுரேஷ் பாபு

img

Monthly Regular Meeting

EDECA பொறியாளர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்🙏 கூட்டத்தின் விளம்பரதாரராக M/s . ” PANDIAN AGENCY “நிறுவனம் பங்கேற்க உள்ளது. ஆகவே அனைத்து உறுப்பினர்களும் இக்கூட்டத்திற்கு தங்களின் வருகையால் அரங்கம் நிறைந்திருந்தால் விளம்பரதாரர்களுக்கு மகிழ்வாக இருக்கும் ஆகவே தங்களது வருகை புரிந்து பதிவு செய்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கும் அனைத்து பொறுப்பாளர்களும். நன்றி🙏 உங்களில் ஒருவன் செயலாளர்Er.K. சுரேஷ்பாபு