நமது சங்க கிரிக்கெட் அணி வீரர்கள் மூவரை சென்னை கிரிக்கெட் அணி வீரர்கள் மூவர் உடன் சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக கடந்த மாதாந்திர கூட்டத்தில் ASTRAL Pipe company sponsors மீட்டிங்கில் கூறியபடி, இன்று சென்னை யில் கிரிக்கெட் வீரர்கள் உடனான சந்திப்புக்கு அனுமதி பெற்றுத் தந்து உள்ளார்கள்…
விரைவில் கூட்டம் நடக்க உள்ளது