ERODE DISTRICT CIVIL ENGINEERS ASSOCIATION

post

EDCEA 23-24 Engineers Family Tour

பொறியாளர் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நமது சங்கத்தின் குடும்ப சுற்றுலா வரும் ஜூலை மாதம் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ANANTYA LAKE RESORTS, ( 5🌟 Resort), KANYAKUMARI.

கட்டண விவரம்:

1) பொறியாளர் மற்றும் மனைவி இருவருக்கும் தலா ரூ.10,500/.

2) 6 – 12 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு ரூ.5500/-.

3) 12 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ரூ.7500/-

என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்துக்கு ரூபாய் 6000/- மட்டும் சங்கத்திலிருந்து சுற்றுலா பங்களிப்பு தொகையாக வழங்கப்படும். (இது கணவன் மனைவி உள்ளிட்ட குடும்பமாக வருபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்).

சுற்றுலாவில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர் மற்றும் விவரங்களை கீழ்கண்ட பொறியாளர்களிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் சுற்றுலா குறித்த விவரங்களுக்கும் கீழ்கண்ட பொறியாளர்களையே தொடர்பு கொள்ளலாம்.

Er. V. K. Chandramohan
Cell No. 9943119948

Er. K. P. Shreekumar
Cell No. 9364100767

Er. K. Sureshbabu
Secretary.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *