பொறியாளர் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏
பொறியாளர் நண்பர்கள் ஹிந்தி கற்றுக்கொள்ளும் வகையில் இன்று (23.06.2023) மாலை 7 மணி முதல் 8 மணி வரை ஈரோடு டிஸ்ட்ரிக்ட் சிவில் இன்ஜினியர்ஸ் டிரஸ்ட் வளாகத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அனைவரும் இதில் கலந்துகொண்டு ஹிந்தி கற்று பயன்பெற வேண்டுமாய் தங்களை அழைக்கிறோம்..
Kindly Click on the button to join the Hindi Class WhatsApp Group
இப்படிக்கு
Rakesh S M
Committee Chairman
Hindi Training Class
98658 12220
Secretary
Er. K. Suresh babu
98427 41616