பொறியாளர்களுக்கு வணக்கம்🙏
நமது சங்க உறுப்பினர் Er. K. Mani அவர்களின் மகன் Er. M. Baskar (இவரும் நமது சங்க உறுப்பினர்) அவரது திருமண வரவேற்பு இன்று மாலை கோபி ஸ்ரீ பண்ணாரி அம்மன் மண்டபத்திற்கு முன்னாள் தலைவர்கள் தலைவர் செயலாளர் பொருளாளர் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தி நமது சங்கத்தின் சார்பாக நினைவு பரிசை வழங்கி வந்தோம்
நன்றி
செயலாளர்
K.சுரேஷ் பாபு