ERODE DISTRICT CIVIL ENGINEERS ASSOCIATION

May 2023

திருமண நாள் நல்வாழ்த்துகள்

வணக்கம்🙏24.05.23நமது சங்க உறுப்பினர்Er.C.MathiyalakanCell : 9865494787அவர்களுக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள் EDCEA சார்பாக தெரிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

வணக்கம்🙏22.05.23நமது சங்க உறுப்பினர்Er.S.SankarCell : 9952258388அவர்களுக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள் EDCEA சார்பாக தெரிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

வணக்கம்🙏22.05.23நமது சங்க உறுப்பினர்Er.K.KumaraguruparanCell : 9443059095அவர்களுக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள் EDCEA சார்பாக தெரிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

வணக்கம்🙏22.05.23நமது சங்க உறுப்பினர்Er.S.LoganathanCell : 9842729089அவர்களுக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள் EDCEA சார்பாக தெரிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

திருமண வரவேற்பு

பொறியாளர்களுக்கு வணக்கம்🙏 நமது சங்க உறுப்பினர் Er. K. Mani அவர்களின் மகன் Er. M. Baskar (இவரும் நமது சங்க உறுப்பினர்) அவரது திருமண வரவேற்பு இன்று மாலை கோபி ஸ்ரீ பண்ணாரி அம்மன் மண்டபத்திற்கு முன்னாள் தலைவர்கள் தலைவர் செயலாளர் பொருளாளர் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தி நமது சங்கத்தின் சார்பாக நினைவு பரிசை வழங்கி வந்தோம் நன்றி செயலாளர்K.சுரேஷ் பாபு

ASTRAL Pipe company sponsors Meeting

நமது சங்க கிரிக்கெட் அணி வீரர்கள் மூவரை சென்னை கிரிக்கெட் அணி வீரர்கள் மூவர் உடன் சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக கடந்த மாதாந்திர கூட்டத்தில் ASTRAL Pipe company sponsors மீட்டிங்கில் கூறியபடி, இன்று சென்னை யில் கிரிக்கெட் வீரர்கள் உடனான சந்திப்புக்கு அனுமதி பெற்றுத் தந்து உள்ளார்கள்… விரைவில் கூட்டம் நடக்க உள்ளது