ஈரோடு மாவட்ட தொழிளாளர் நலத்துறை சார்பில் இந்த வாரத்தில் இருந்து, கட்டிட பணி செய்கின்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதாவது தமிழக தொழிலாளர்கள் இல்லாமல் வேறு மாநிலத்தில் இருந்து கட்டிட வேலை செய்வதற்க்காக வந்திருக்கிற தொழிலாளர்களுக்கும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய அட்டை வழங்கும் பணி துவங்கியுள்ளனர்…
நமது பொறியாளர்கள் தங்களது கட்டி பணியில் உள்ள தொழிலாளர்களை இந்த திட்டத்தில் சேர்க்க முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்
இது தொடர்பாக நலவாரிய அதிகாரிகளையோ அல்லது நமது செயற்குழு உறுப்பினர் Er.N. சுப்பிரமணி ( பெருந்துறை) ( +919842726515 ) அவர்களையோ தொடர்பு கொண்டு அழைத்தால் அதிகாரிகள் உங்கள் கட்டிடத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து தர தயாராக உள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..
தேவையான ஆவணங்கள் :
1) ஆதார் கார்டு Xerox
2) ஆதாருடன் கார்டு செல் போன் எண் உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ( அந்த செல்போன் கையில் இந்தால் நன்று).
3) Bank passbook Xerox.
4) Ration card Xerox ( வெளி மாநிலத்தவர் என்பதற்கு)
இவற்றுடன் Nominee ( வாரிசு) ஆக சேர்க்க வேண்டியவருக்கு போட்டோவுடன் கூடிய ஏதாவது ஒரு அத்தாட்சி கார்டு Xerox வேண்டும்..