தொழிலாளர் நல வாரிய அட்டை
ஈரோடு மாவட்ட தொழிளாளர் நலத்துறை சார்பில் இந்த வாரத்தில் இருந்து, கட்டிட பணி செய்கின்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதாவது தமிழக தொழிலாளர்கள் இல்லாமல் வேறு மாநிலத்தில் இருந்து கட்டிட வேலை செய்வதற்க்காக வந்திருக்கிற தொழிலாளர்களுக்கும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய அட்டை வழங்கும் பணி துவங்கியுள்ளனர்… நமது பொறியாளர்கள் தங்களது கட்டி பணியில் உள்ள தொழிலாளர்களை இந்த திட்டத்தில் சேர்க்க முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் இது தொடர்பாக நலவாரிய அதிகாரிகளையோ அல்லது நமது செயற்குழு …